தமிழ் வழியில் படித்த மாணவர்கள் புறக்கணிப்பு என்பது தவறு: டிஎன்பிஎஸ்சி
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தி முடிக்கப்பட்ட 18 தொல்லியல் அலுவலர் பதவிகளுக்கு தேர்வில் தமிழ் வழியில் படித்த மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.









