குரூப் 4 முறைகேடு: முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்த தலைமைச் செயலக பெண் ஊழியர்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் முறைகேடு செய்தவர்கள் கைதாகிவரும் நிலையில், தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.









