/

பிப். 22: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

வெள்ளிக்கிழமை விலையில் இருந்து பெட்ரோல் விலை அதிகரித்தும் டீசல் விலை மாற்றமின்றியும் சனிக்கிழமை விற்பனையாகிறது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 3:56 pm

DIN

கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தற்போதைய சூழலில் தினமும் அதிகரித்தும், குறைந்தும், மாற்றமின்றியும் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், வெள்ளிக்கிழமை விலையில் இருந்து பெட்ரோல் விலை அதிகரித்தும் டீசல் விலை மாற்றமின்றியும் சனிக்கிழமை விற்பனையாகிறது.

சென்னையில் பிப்ரவரி 22, 2020 (சனிக்கிழமை) நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் 5 காசுகள் அதிகரித்து ரூ. 74.73 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் மாற்றமின்றி ரூ. 68.27 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.