தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை: நடிகர் ரஜினி மனு மீது ஆணையம் இன்று முடிவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நேரில் விளக்கம் அளிக்க கால அவகாசம் வேண்டும் என ஒரு நபர் ஆணையக்குழுவிடம் நடிகர் ரஜினிகாந்த் தாக்கல் செய்த மனு மீது திங்கள்கிழமை விசாரணை நடைபெறுகிறது.










