பேசுவதே குற்றமா? நெல்லை கண்ணனுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் ப. சிதம்பரம்
பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நெல்லை கண்ணனுக்கு ஆதரவாக முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் குரல் கொடுத்துள








