எஸ்.ஐ சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து தஞ்சாவூரில் பேரணி, ஆர்ப்பாட்டம்
நாகர்கோவில் அருகே காவல் உதவி ஆய்வாளர் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து தஞ்சாவூரில் ஓய்வு பெற்ற காவலர் நலச் சங்கம் சார்பில் அமைதிப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.









