எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

கரோனா விவரப்பட்டியல் கேட்டு ஆட்சியரிடம் திமுக எம்எல்ஏ-க்கள் மனு

கரோனா தடுப்புப் பணிகள் தொடர்பாக முழு விவரங்கள் கேட்டு திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் திமுக முதன்மைச் செயலர் திமுக எம்எல்ஏ-க்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

News image
திமுக எம்எல்ஏ-க்கள் மனு
Updated On :1 ஜூலை 2020, 5:57 am

DIN

திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கரோனா தடுப்புப் பணிகள் தொடர்பாக முழு விவரங்கள் கேட்டு திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் திமுக முதன்மைச் செயலர் கே.என்.நேரு தலைமையில், திமுக எம்எல்ஏ-க்கள் சார்பில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

எம்எல்ஏ-க்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செளந்தரபாண்டியன், ஸ்டாலின்குமார், கே.என். நேரு உள்ளிட்டோர் அளித்த மனுவில் கரோனா பாதிப்பு, சிகிச்சை, வசதிகள், குணமடைந்தோர், உயிரிழந்தோர் உள்ளிட்ட 8 கேள்விகளுக்குப் பதில் கோரப்பட்டுள்ளது. ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்த பிறகு மனு தொடர்பாகச் செய்தியாளர்களுக்கு கே.என். நேரு விளக்கம் அளித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.