அறந்தாங்கி சிறுமியின் உடல் ஒப்படைப்பு; குடும்பத்துக்கு ரூ.9.12 லட்சம் நிவாரணம் வழங்கல்
அறந்தாங்கி அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமியின் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சிறுமியின் பெற்றோர்களிடம் காசோலையை வழங்கிய மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி







