நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூடக் கோரி விவசாயிகள் கோரிக்கை
நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக மூட வேண்டும் என வலியுறுத்தி திங்கள்கிழமை பூந்தோட்டத்தில் தமிழக விவசாயிகள் நல சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூட வேண்டும் என வலியுறுத்தி பூந்தோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.









