இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஸ்ரீபெரும்புதூரில் 3000 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள் விநியோகம்

ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 3000 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டது. 

News image
Updated On :14 ஜூலை 2020, 12:48 pm

DIN

ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட கச்சிப்பட்டு, வெங்கடராமன்பிள்ளை சத்திரம் மற்றும் பட்டுநூல் சத்திரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 3000 குடும்பங்களுக்கு ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ கே.பழனி ஏற்பாட்டின் பேரில் 5 கிலோ அரிசி செவ்வாய்க்கிமை வழங்கப்பட்டது.

கரோனா வைரஸ் தொற்று பரவாமஸ் இருக்க போடப்பட்டுள்ள பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட கச்சிப்பட்டு, பட்டுநூல்சத்திரம் மற்றும் வெங்கடராமன் பிள்ளைசத்திரம் பகுதியை சேர்ந்த சுமார் 3000 ஆயிரம் குடும்பங்களுக்கு ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பழனி ஏற்பாட்டின் பேரில் தலா 5 கிலோ அரிசி வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் எறையூர் முனுசாமி தலைமையிலும், ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் குமார் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அதிமுக மாவட்டதுனை செயலாளர் போந்தூர்செந்தில்ராஜன் கலந்துக்கொண்டு நிவாரணமாக அனைத்து வீடுகளுக்கும் தலா 5 கிலோ அரிசியை வழங்கினார். இதில் அதிமுக மற்றும் அதனைதோழமை கட்சி நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.