கடலூர் மத்திய சிறையிலுள்ள 18 கைதிகளுக்கு கரோனா
கடலூர் மத்திய சிறையில் உள்ள 18 கைதிகளுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

corona
Updated On :20 ஜூலை 2020, 7:31 am

corona
கடலூர் மத்திய சிறையில் உள்ள 18 கைதிகளுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே கடலூர் மத்திய சிறையிலுள்ள நான்கு 4 கைதிகளுக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 18 கைதிகளுக்கு தொற்று பாதிக்கப்பட்டுள்ளது.
இது சக கைதிகளுக்கு இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...