கூத்தாநல்லூர் : 30 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட மின்சாரக் கம்பிகள் மாற்றம்
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் 30 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட மின்சாரக் கம்பிகள் புதன்கிழமை மாற்றப்பட்டது.

30 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட மின்சாரக் கம்பிகள் மாற்றப்பட்டது









