பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள்: ஓ. பன்னீர்செல்வம் வாழ்த்து
பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்ததினத்தை முன்னிட்டு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.


பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்ததினத்தை முன்னிட்டு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இன்று (25.07.2020) பிறந்தநாள் காணும் பட்டாளி மக்கள் கட்சி நிறுவனரும், மூத்த அரசியல் தலைவருமான மருத்துவர் இராமதாஸ் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்தினை தெரிவித்துக் கொண்டார்.
அப்போது, ராமதாஸிடம் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், மகிழ்ச்சியுடனும் பல்லாண்டு வாழ தனது நல்வாழ்த்துகளை ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துக்கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...