தமிழகத்தில் 8 நிறுவனங்களின் தொழிற்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி
தொழில் துறை சார்பில், 2,368 கோடி ரூபாய் முதலீட்டில் 24,870 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், புதிதாக நிறுவப்படவுள்ள 8 நிறுவனங்களின் தொழிற் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்கள்.










