தேனி, திண்டுக்கல், நீலகிரி, குமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
தென்மேற்கு பருவமழை, வெப்பச்சலனம் காரணமாக தேனி, திண்டுக்கல், நீலகிரி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.









