சென்னையில் மட்டும் 1,70,701 மாதிரிகள் பரிசோதனை

சென்னையில் மட்டும் இதுவரை 1,70,701 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னையில் மட்டும் 1,70,701 மாதிரிகள் பரிசோதனை


சென்னையில் மட்டும் இதுவரை 1,70,701 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றின் தரவுகள் அடங்கிய சுகாதாரத் துறையின் செய்திக் குறிப்பில் மாவட்டவாரியாக மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

வ.எண்

மாவட்டம்

ஐசிஎம்ஆர் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகள் எண்ணிக்கை
1.அரியலூர்5,442
2.செங்கல்பட்டு20,050
3.சென்னை1,70,701
4.கோவை33,522
5.கடலூர்14,192
6.தருமபுரி12,251
7.திண்டுக்கல்9,963
8.ஈரோடு19,203
9.கள்ளக்குறிச்சி11,460
10.காஞ்சிபுரம்12,983
11.கன்னியாகுமரி28,453
12.கரூர்9,796
13.கிருஷ்ணகிரி8,290
14.மதுரை23,092
15.நாகப்பட்டினம்10,789
16.நாமக்கல்9,825
17.பெரம்பலூர்4,379
18.புதுக்கோட்டை9,393
19.ராமநாதபுரம்9,723
20.ராணிப்பேட்டை6,879
21.சேலம்31,019
22.சிவகங்கை7,156
23.தென்காசி11,804
24.தஞ்சாவூர்24,097
25.தேனி23,138
26.நீலகிரி9,334
27.திருவள்ளூர்13,981
28.திருவாரூர்11,313
29.திருச்சி19,347
30.திருநெல்வேலி26,438
31.திருப்பத்தூர்12,453
32.திருப்பூர்12,536
33.திருவண்ணாமலை27,284
34.தூத்துக்குடி19,085
35.வேலூர்21,909
36.விழுப்புரம்18,440
37.விருதுநகர்14,024
மொத்தம்7,33,744

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com