தமிழகத்தில் ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பலி: மாவட்டவாரியாக விவரம்
தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை இன்று (சனிக்கிழமை) ஆயிரத்தைத் தாண்டியது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை இன்று (சனிக்கிழமை) ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. (கோப்புப்படம்)







