மின்வேலியில் சிக்கி இளைஞர் பலி: பள்ளிகொண்டா போலீசார் விசாரணை
பூமாலை அருகே வனவிலங்கு விவசாய நிலத்திற்குள் நுழையாமல் இருக்க வைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி இளைஞர் பலியானார்.


பூமாலை அருகே வனவிலங்கு விவசாய நிலத்திற்குள் நுழையாமல் இருக்க வைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி இளைஞர் பலியானார்.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த பூமாலை பகுதியில் மகாதேவனின் விவசாய நிலத்தில் வனவிலங்கு நுழையாமல் இருப்பதற்காக மின்வேலி அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவ்வழியாக விவசாய நிலத்திற்கு திங்கள்கிழமை இரவு சென்ற சந்தோஷ் என்பவர் மின் வேலியில் சிக்கி பலியானார். உடலை கைப்பற்றி பள்ளிகொண்டா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...