அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.








