மார்ச் 7: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை சனிக்கிழமையும் குறைந்துள்ளன.


சென்னையில் பெட்ரோல், டீசல் விலை சனிக்கிழமையும் குறைந்து விற்பனையாகிறது.
கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தற்போதைய சூழலில் தினமும் அதிகரித்தும், குறைந்தும், மாற்றமின்றியும் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை விற்பனையான விலையில் இருந்து சனிக்கிழமை (மார்ச் 7) பெட்ரோல், டீசல் விலை குறைந்து விற்பனையாகிறது.
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் வெள்ளிக்கிழமை விற்பனையான விலையில் இருந்து சனிக்கிழமை பெட்ரோல் லிட்டருக்கு 13 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.73.78, ஆகவும், டீசல் லிட்டருக்கு 13 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் டீசல் ரூ.67.21 ஆக விற்பனையாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...