கச்சா எண்ணெய் விலை குறையும்போது பெட்ரோல், டீசல் விலையை குறைக்காதது ஏன்? - கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி கேள்வி
கச்சா எண்ணெய் விலை ஏறும் போது தினசரி பெட்ரோல், டீசல் விலையை ஏற்றிய எண்ணெய் நிறுவனங்கள், விலை இறங்கும் போது தினசரி இறக்காதது ஏன்? என்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.









