6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ராணிப்பேட்டை வாரச் சந்தையில் பரபரப்பு

வாரச்சந்தை ரத்து அறிவிப்பு தெரியாததால் விவசாயிகள், வியாபாரிகள் ராணிப்பேட்டை வாரச் சந்தையில் வழக்கம் போல் கடை அமைத்து வியாபாரம் செய்ய துவங்கினார். 

News image
Updated On :20 மார்ச் 2020, 6:55 am

DIN

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுக்க எடுக்கப்பட்டு வரும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை ஆலோசனை நடைபெற்றது. 

கூட்டத்துக்குப் பிறகு, தமிழகத்தில் உள்ள வாரச் சந்தைகள் அனைத்தும் வரும் மாா்ச் 31 வரை மூடப்பட வேண்டும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் வாரச்சந்தை ரத்து அறிவிப்பு தெரியாததால் விவசாயிகள், வியாபாரிகள் ராணிப்பேட்டை வாரச் சந்தையில் வழக்கம் போல் கடை அமைத்து வியாபாரம் செய்ய துவங்கினார். 

இதையறிந்த நகராட்சி அதிகாரிகள், போலீசாருடன் விரைந்து வந்து கடைகளை மூட உத்தரவிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.