ரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

விழுப்புரம்-புதுவை மாவட்ட எல்லைப் பகுதியில் கரோனா முன்னெச்சரிக்கை பரிசோதனை

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சர்வதேச நகர்ப்பகுதியில் ஏராளமான வெளிநாட்டினர் வசித்து வருகின்றனர்

News image
Updated On :21 மார்ச் 2020, 8:43 am

DIN

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சர்வதேச நகர்ப்பகுதியில் ஏராளமான வெளிநாட்டினர் வசித்து வருகின்றனர்.  புதுவை மாநிலத்தை ஒட்டியுள்ள பகுதி என்பதால் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். 

இதனையொட்டி கரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தலைமையில் சனிக்கிழமை மேற்கொண்டனர். 

உடன் புதுவை மாவட்ட ஆட்சியர் டி.அருண் மற்றும் சுகாதாரத் துறையினரும் கலந்துகொண்டு வெளிநாட்டினருக்கு, வெப்பமானி மூலம் காய்ச்சல் பரிசோதனை மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.