நாளை திறக்கப்படும் மதுபானக் கடைகள் முன்பு போலீஸ் பாதுகாப்பு: டிஜிபி தகவல்
தமிழகத்தில் சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நாளை மதுபானக் கடைகள் திறக்கப்படவுள்ளதை அடுத்து, கூட்டம் கூடுவதை தவிர்க்க காவல்துறை தரப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.






