தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஆத்தூர் அருகே 1,500 குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி,மளிகைப் பொருள்கள் வழங்கல்

ஆத்தூர் அருகே 1,500 குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டது.

News image
Updated On :13 மே 2020, 12:14 pm

DIN

ஆத்தூர் அருகே 1,500 குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டது.

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள கொத்தாம்பாடி ஊராட்சியில் உள்ள 1,500 குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஊராட்சிமன்றத் தலைவர் கே.பி.எஸ்.ரவி தலைமையில் 10 கிலோ அரிசி, மளிகைப் பொருள்களும் வழங்கப்பட்டது.

ஆத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர். எம். சின்னதம்பி, ஆத்தூர் ஒன்றியக் குழுத் தலைவர் லிங்கம்மாள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.