சீர்காழியில் 300 குடும்பங்களுக்கு கரோனா நிவாரண உதவி வழங்கல்
சீர்காழியை அடுத்த காத்திருப்பு கிராமத்தில் பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள 300 குடும்பங்களுக்கு கரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டது.


சீர்காழியை அடுத்த காத்திருப்பு கிராமத்தில் பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள 300 குடும்பங்களுக்கு கரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டது.
சமூக இடைவெளியோடு, 5 கிலோ அரிசி, காய்கறி தொகுப்பை காத்திருப்பு மீட்பர் சபை போதகர் இரா.புனிதவதி மற்றும் காவல்துறை ஆய்வாளர்கள் மணிமாறன், சதீஷ் ஆகியோர் வழங்கினர்.

அப்போது பாக்கியராஜ், மனோகர், நடராஜன், மாறன், கலையழகன், செல்வகுமார், முத்துக்குமார், எல்ஷடாய் உத்திராபதி மற்றும் பலர் உடன் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...