15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

சிபிசிஐடி டிஜிபியாக இருந்த ஜாபர் சேட் இடமாற்றம்

சிபிசிஐடி டிஜிபி ஆக இருந்த ஜாபர் சேட், ஐ.பி.எஸ்., குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை டிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

News image
Updated On :26 மே 2020, 7:11 am

சிபிசிஐடி டிஜிபி ஆக இருந்த ஜாபர் சேட், ஐ.பி.எஸ்., குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை டிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

இவர் டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

டிஜிபி ஜாபர் சேட் இடமாற்றத்தை அடுத்து, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை டிஜிபியாக இருந்த ஐபிஎஸ் அதிகாரி பிரதீப் வி.பிலிப்பை, சிபிசிஐடி டிஜிபியாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.