ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை

தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக தலைமைச் செயலாளர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

News image

தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம்

Updated On :4 நவம்பர் 2020, 10:09 am

தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக தலைமைச் செயலாளர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதனால் கடந்த மாத இறுதியில் கூடுதல் தளர்வுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். 

எனினும் தமிழகத்தில் மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி வாயிலாக இந்த ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.