ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

சென்னையில் கரோனவால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,91,787 ஆக உயர்வு

சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை 6,384 ஆகக் குறைந்துள்ளது. இது ஒட்டு மொத்த பாதிப்பில் 3% மட்டுமே.

News image

சென்னையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,91,787 ஆக உயர்வு

Updated On :4 நவம்பர் 2020, 8:49 am

சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை 6,384 ஆகக் குறைந்துள்ளது. இது ஒட்டு மொத்த பாதிப்பில் 3% மட்டுமே.

சென்னையில் இதுவரை ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,01,848 ஆக உள்ளது. இவர்களில் 1,91,787 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். கரோனா பாதித்தவரக்ளில் 3,677 பேர் பலியாகினர்.

நல்ல செய்தியாக, சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் 500-க்கும் குறைவான கரோனா நோயாளிகளே உள்ளனர். அதிகபட்சமாக திருவிக நகர், அண்ணாநகர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, அடையாறு பகுதிகளில் மட்டுமே 300-க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் உள்ளனர்.

மண்டல வாரியாக கரோனா நிலவரம்..

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.