சென்னையில் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.38,328-க்கு விற்பனை
சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 உயா்ந்து, ரூ.38,328-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 உயா்ந்து, ரூ.38,328-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும், கடந்த சில வாரங்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.
இதன் தொடா்ச்சியாக சென்னையில் இன்று சவரனுக்கு ரூ.8 உயா்ந்து, ரூ.38,328-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒருகிராம் தங்கம் ரூ.1 உயா்ந்து, ரூ.4,791 ஆக உள்ளது.
அதேநேரத்தில், வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 50 பைசா உயர்ந்து, ரூ.66.60 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.500 உயர்ந்து, ரூ.66,600 ஆகவும் விற்பனையாகிறது.
வியாழக்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம்............................. 4,791
1 சவரன் தங்கம்...............................38,328
1 கிராம் வெள்ளி.............................66.50
1 கிலோ வெள்ளி.............................66,600
புதன்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம்............................. 4,790
1 சவரன் தங்கம்............................... 38,320
1 கிராம் வெள்ளி............................. 66.10
1 கிலோ வெள்ளி............................. 66,100
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...