7 பேர் விடுதலைக்கு தமிழக காங்கிரஸ் எதிர்ப்பு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 7 பேர் விடுதலைக்கு தமிழக காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

7 பேர் விடுதலைக்கு தமிழக காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு









