சென்னையில் கரோனா தொற்று நிலவரம்
சென்னையில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்த 2,04,862 பேரில் இதுவரை 1,96,471 பேர் குணமடைந்துள்ளனர். இது 95 சதவீதமாகும்.


சென்னை: சென்னையில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்த 2,06,024 பேரில் இதுவரை 1,96,471 பேர் குணமடைந்துள்ளனர். இது 95 சதவீதமாகும்.
கரோனா பாதித்தவர்களில் 3,734 பேர் அதாவது 1.81 சதவீதம் பேர் பலியாகிவிட்டனர். தற்போது, 5,819 பேர் கரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர். இது 3 சதவீதமாகும்.
சென்னையிலேயே அதிகபட்சமாக அண்ணாநகரில் 452 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அண்ணா நகரில் மட்டுமே 400-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதேவேளையில், கோடம்பாக்கத்தில் மட்டுமே 300க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்.
மிகக் குறைந்த அளவாக மணலியிலும், சோழிங்கநல்லூரிலும் 100-க்கும் குறைவானோர் சிகிச்சையில் உள்ளனர்.
மண்டலவாரியாக நிலவரம்:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...