ஸ்ரீ முத்துஸ்வாமி தீட்சிதரின் முக்தி தினம்: கீர்த்தனை பாடி வழிபாடு
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சிதரின் முக்தி அடைந்த தினமான இன்று திருவாரூரில் அவர் பிறந்த இல்லத்தில் இசை கலைஞர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

இசைக்கு வடிவம் கொடுத்த சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சிதரின் முக்தி தினத்தையொட்டி இன்று அவர் பிறந்த இல்லத்தில் சிறப்பு வழிபாடு










