கோவையில் நவ. 22ல் தமிழக காங்கிரஸ் சார்பில் ஏர் கலப்பை பேரணி
நவம்பர் 22 ஆம் தேதி கோயம்புத்தூர், கருமத்தம்பட்டி, சோமனூர் முக்கிய சாலையில் விவசாயிகள் எழுச்சி மாநாடு மாலை 3 மணிக்கு தொடங்குகிறது.

கோவையில் நவ. 22ல் தமிழக காங்கிரஸ் சார்பில் ஏர் கலப்பை பேரணி