மூத்த குடிமக்களுக்கு தபால் வாக்கு: மு.க.ஸ்டாலின் கண்டனம்
80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்களிக்கும் முறை என்ற பாரபட்சமான சுற்றறிக்கையை திரும்பப்பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மூத்தக் குடிமக்களுக்கு தபால் வாக்கு: மு.க.ஸ்டாலின் கண்டனம் (கோப்புப்படம்)









