இரவு 8 மணி முதல் கனமழை; கரையை கடந்தும் 6 மணி நேரம் புயலாகவே நீடிக்கும்: வானிலை மையம்
தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருக்கும் தீவிர நிவர் புயலானது புதுச்சேரிக்கு அருகே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத்தலைவா் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.










