புதுச்சேரியில் மருத்துவர் மீது தாக்குதல் : காரைக்கால் மருத்துவ ஊழியர்கள் போராட்டம்
புதுச்சேரியில் மருத்துவர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, காரைக்காலில் மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட ஊழியர்கள் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.










