தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

கடலூர் நலவாரிய அலுவலகத்தில் ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் வீடுதிரும்பா போராட்டம்

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தில் ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கத்தினர் வீடு திரும்பா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
போராட்டத்தில் ஈடுபட்ட ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர்
Updated On :7 அக்டோபர் 2020, 9:32 am

DIN

கடலூரில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தில் ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கத்தினர் வீடு திரும்பா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்த அனைவரையும் புதுப்பித்து வழங்க வேண்டும். பதிவு செய்த அனைவருக்கும் பணபலன், ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடலூர் செம்மண்டலத்தில் உள்ள தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரிய உதவி ஆணையர் அலுவலகத்தில் ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கத்தினர் வீடு திரும்பா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.