தொண்டர்களின் எண்ணத்திற்கேற்ப கட்சியை வளர்ச்சிப் பாதைக்கு எடுத்துச் செல்வேன்: முதல்வர் பழனிசாமி
தொண்டர்களின் எண்ணத்திற்கேற்ப கட்சியை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்வேன் எனவும் கழகத்தை வெற்றி இயக்கமாக உருவாக்கிட அயராது உழைப்பேன் எனவும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.










