மூடப்பட்ட தமிழ் வழிப்பள்ளிகளை திறக்க வேண்டும்: எடியூரப்பாவுக்கு பழனிசாமி கடிதம்
கர்நாடகத்தில் மூடப்பட்ட தமிழ் வழிப் பள்ளிகளைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மாநில முதல்வர் எடியூரப்பாவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.










