கொடைக்கானல் வாரச்சந்தை 6 மாதங்களுக்குப் பிறகு திறப்பு; பொதுமக்கள் மகிழ்ச்சி
கொடைக்கானல் பி.டி. சாலையிலுள்ள ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தை இன்று திறக்கப்பட்டது. இதில், வியாபாரிகள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து முகக்கவசம் அணிந்து கடைகள் அமைத்திருந்தனர்.

கொடைக்கானல் பி.டி. சாலையில் ஞாயிற்றுக்கிழமை வாரச்'சந்தை சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது.









