ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

'முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்கிறோம்'

முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்கிறோம் என்று பாஜக மாநிலத் துணைத்தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார். 

News image
Updated On :11 அக்டோபர் 2020, 3:02 pm

DIN

முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்கிறோம் என்று பாஜக மாநிலத் துணைத்தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார். 

அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி கே.பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் புதன்கிழமை வெளியிட்டார். இதன்மூலம் அதிமுக கட்சிக்குள் கடந்த சில தினங்களாக நிலவி வந்த முதல்வர் வேட்பாளருக்கான குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்கிறோம் என்று பாஜக மாநிலத் துணைத்தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அதிமுக கூட்டணி முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்கிறோம். எங்கள் கூட்டணியில் கட்சிகள் மாறும் நிலை இல்லை.

தெற்குதிட்டை ஊராட்சி மன்றத் தலைவர் அவமதிக்கப்பட்டதை பாஜக வன்மையாக கண்டிக்கிறது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.