2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

பட்டியலின ஊராட்சித் தலைவரை அவமதித்ததாக புகார்: ஊராட்சி செயலாளர் பணியிட மாற்றம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டியலின ஊராட்சித் தலைவரை அவமதித்த புகாரில் ஊராட்சி செயலாளர் சக்திவேல் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

News image
Updated On :15 அக்டோபர் 2020, 3:04 pm

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டியலின ஊராட்சித் தலைவரை அவமதித்த புகாரில் ஊராட்சி செயலாளர் சக்திவேல் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்சூர் ஊராட்சி மன்ற தலைவியாக பட்டியலினத்தைச் சேர்ந்த சுகுனா வெங்கடேசன் கடந்த ஜனவரி மாதம் தேர்வு செய்யப்பட்டார்.   இந்த நிலையில் தான் பட்டியலினத்தவர் என்பதால் ஊராட்சி செயலாளர் தன்னிச்சையாக செயல்படுவதாக ஊராட்சித் தலைவர் சுகுணா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தார். 

இந்த புகாரையடுத்து ஊராட்சி செயலாளர் சக்திவேல் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.