தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நவராத்திரி திருவிழா: செங்கல்பட்டில் பல்வேறு இடங்களில் 8 ஆம் நாள் பூஜை

நவராத்திரி திருவிழாவையொட்டி செங்கல்பட்டில் பல்வேறு இடங்களில் எட்டாம் நாள் பூஜை நடைபெற்றது. 

News image
Updated On :25 அக்டோபர் 2020, 11:19 am

DIN

நவராத்திரி திருவிழாவையொட்டி செங்கல்பட்டில் பல்வேறு இடங்களில் எட்டாம் நாள் பூஜை நடைபெற்றது. 

ஆண்டுதோறும் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும் முக்கியத் திருவிழாவான நவராத்திரி திருவிழா, ஒன்பது நாள்களும் அனைத்து கோயில்கள் மற்றும் பல்வேறு விழாக் குழுவினரால் கோலாகலமாக கொண்டாடப்படும் திருவிழாவாகும். 

இந்நிலையில் செங்கல்பட்டில் பல்வேறு இடங்களில் எட்டாம் நாள் பூஜையை முன்னிட்டு கோயில்களில் சாமிகள் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. 

Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.