தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருவடிச்சூலம் தேவிஸ்ரீ கருமாரியம்மன் கோயிலில் அலங்கார ஊஞ்சல் சேவை

திருவடிச்சூலம் தேவிஸ்ரீ கருமாரியம்மன் கோயிலில் உற்சவ மூர்த்தி அம்மன் ஸ்ரீ வித்யா தேவி அம்மன் அலங்கார ஊஞ்சல் சேவை நடைபெற்றது. 

News image

திருவடிச்சூலம் தேவிஸ்ரீ கருமாரியம்மன் கோயிலில் அலங்கார ஊஞ்சல் சேவை

Updated On :25 அக்டோபர் 2020, 11:37 am

DIN

திருவடிச்சூலம் தேவிஸ்ரீ கருமாரியம்மன் கோயிலில் உற்சவ மூர்த்தி அம்மன் ஸ்ரீ வித்யா தேவி அம்மன் அலங்கார ஊஞ்சல் சேவை நடைபெற்றது. 

ஆண்டுதோறும் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும் முக்கியத் திருவிழாவான நவராத்திரி திருவிழா, ஒன்பது நாள்களும் அனைத்து கோயில்கள் மற்றும் பல்வேறு விழாக் குழுவினரால் கோலாகலமாக கொண்டாடப்படும் திருவிழாவாகும்.

இந்நிலையில், செங்கல்பட்டு அடுத்த திருவடித் சூரத்தில் உள்ள தேவிஸ்ரீ கருமாரியம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தேவிஸ்ரீ கருமாரியம்மன் அம்மன் சொர்ணாம்மிகை அம்மன் உள்ளிட்ட அம்மன்களுக்குள் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது.

உற்சவ அம்மன் ஸ்ரீ வித்யா தேவி அம்மன் அலங்காரத்தில் ஊஞ்சல் சேவை நடைபெற்றது. 

Story image
Story image
Story image
Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.