ஊரடங்கு காலத்திலும் 52,489 காசநோயாளிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
கரோனா பொதுமுடக்க காலத்திலும் தமிழகத்தில் 52,489 காசநோயாளிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.









