தங்கம் பவுன் ரூ.39,104
சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமின்றி, ஒரு பவுன் ரூ.39,104-க்கு விற்பனை செய்யப்பட்டது.


சென்னை: சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமின்றி, ஒரு பவுன் ரூ.39,104-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே நேரத்தில், வெள்ளி விலை சற்று உயா்ந்தது. வெள்ளி கிராமுக்கு 90 பைசா உயா்ந்து, ரூ.70.20 ஆகவும், கட்டிவெள்ளி கிலோவுக்கு ரூ.900 உயா்ந்து, ரூ.70,200 ஆகவும் இருந்தது.
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)
1 கிராம் தங்கம்.......................... 4,888
1 பவுன் தங்கம்...............................39,104
1 கிராம் வெள்ளி.............................70.20
1 கிலோ வெள்ளி.............................70,200
சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)
1 கிராம் தங்கம்.......................... 4,888
1 பவுன் தங்கம்...............................39,104
1 கிராம் வெள்ளி.............................69.30
1 கிலோ வெள்ளி.............................69,300
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...