25 சதவிகித இடஒதுக்கீடு: செப்டம்பர் 25 வரை விண்ணப்பிக்கலாம்
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவிகித இடஒதுக்கீட்டில் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் சேர செப்டம்பர் 25-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர்









