ஏழை மாணவர்களின் மூன்றாண்டு கல்லூரிப் படிப்பு செலவை ஏற்ற ஊராட்சி மன்றத் தலைவர்; பொதுமக்கள் பாராட்டு
சீர்காழி அடுத்த விளந்திடசமுத்திரம் ஊராட்சி மன்றத் தலைவர், தனது ஊராட்சியில் உள்ள ஏழை மாணவ, மாணவிகள் 17 பேரின் மூன்றாண்டுக்கான கல்லூரி படிப்பு செலவு முழுவதையும் ஏற்றுக்கொண்டுள்ளார்.










