தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

சிவகாசியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

சிவகாசியில் மாற்றுத்திறனாளிகள் அனைவரையும் மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

News image
சிவகாசியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள். 
Updated On :26 செப்டம்பர் 2020, 6:51 am

DIN


சிவகாசியில் மாற்றுத்திறனாளிகள் அனைவரையும் மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு நலச் சங்கம் சிவகாசி கிளை சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தினருக்கு அரசு மாதம் ரூ.7500 வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகள் அனைவரையும் மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகாசி நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அந்த அமைப்பின் சிவகாசி கிளைத்தலைவர் நாகூர் மீரான் தலைமை வகித்தார். இதில் இரு பெண்கள் உள்பட 15 பேர் கலந்து கொண்டனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.